கேஜிஎப் போல உருவாகும் சூர்யா - சிறுத்தை சிவா படம்.. வெளிவந்த புதிய தகவல்..!

Suriya Siruthai Siva Project Update

கேஜிஎப் போல உருவாகும் சூர்யா - சிறுத்தை சிவா படம்.. வெளிவந்த புதிய தகவல்..!

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பின்னர் வெற்றிமாறனின் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

Suriya Siruthai Siva Project Update

ஸ்டூடியோ க்ரீன் ஞாவேல்ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து பெரு படம் பண்ணுகின்றனர். அந்த படத்தின் கதாநாயகனும் சூர்யா தான்.

Suriya Siruthai Siva Project Update

இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் கே.ஜி.எப் படம் போன்று இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Suriya Siruthai Siva Project Update

சிவா முன்னாடி எடுத்த குடும்ப படம் போன்று அல்லாமல் இதுவும் ஒரு period படமாக இருக்கப்போகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

Related Posts

View all