டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு..

1998ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ஒரு கிராமத்துல நடிக்கிற கதை இது. அந்த சுற்று வட்டார கிராமத்து மக்கள் போலீஸ் ட்ரைனிங் செலக்ட் ஆகி போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வரும் இளைஞர்கள், அப்புறம் 1982ம் ஆண்டு ஆட்சி கலைஞ்சப்போ போலீசுக்கு செலக்ட் ஆகியும் வேலை கிடைக்காத சிலரும் வர்ராங்க..

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

அவங்களுக்கு அங்க என்னென்ன மாதிரியான பறிச்சி வழங்கப்பட்டது, எதிர்த்து கேள்வி கேக்றவங்களும் நேரும் கதி, இதைப்பற்றிய படம் தான் டாணாக்காரன்.

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

நம்ம தமிழ் படங்கள்ல நிறைய போலீஸ் படங்கள் பாத்திருப்போம் தங்கப்பதக்கம், மூன்று முகம், சிங்கம், தெறி, சாமி, விசாரணை,காக்கிசட்டை, தர்பார், ஜெய்பீம் வரைக்கும். இந்த எல்லா படத்துலயும் காட்டாத ஒரு விஷயத்தை தான் இந்த படம் சொல்லுது. அங்க அது தமிழ் சினிமாவிற்கு ஒரு பிரெஷ் கன்டென்ட்.

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

விக்ரம் பிரபு கதையின் நாயகன் தன்னோட 100% effort போட்டு செம்மயா நடிச்சிருக்காரு. குறிப்பா போலீஸ் ட்ரைனிங் காட்சிகளிலும், parade காட்சிகளில் அவரோட நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஒரு பெரிய ஹிட்டோட சினிமாக்கள் நுழைந்த விக்ரம் பிறப்புக்கு அடுத்த பெரிய ஹிட்ன்னு எதுவும் பெருசா கிடைக்கல, ஆனால் இந்தப்படம் அவருக்கு உண்மையான comeback னே சொல்லலாம்.

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

காவல்துறையை பற்றி படம்னாலே 4 அஞ்சு 5 கெட்ட போலீஸ், அவங்கள எதிர்க்கும் ஹீரோ, இதே template தான் இந்த படமும். வில்லன் ரோல்ல லால், மதுசூதன் ராவ் வர்ராங்க. படத்தோட வில்லன் ரோல் ஹீரோ கதாபாத்திரம் அளவுக்கு எவ்வளவு ஸ்ட்ரோங்கா இருக்குங்கிறத வெச்சு தான் அந்த படத்தோட ரிசல்ட் இருக்கும்.

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

அந்த வகைல இயக்குனர் செதுக்கிருக்காரு வில்லன் கதாபாத்திரங்களை. எந்த கதாபாத்திரம் குடித்தாலும் நான் பண்ணுவேண்டா அப்படி ஒரு நடிகர் MS பாஸ்கர். இந்த படத்துல ஒரு கதாபாத்திரமாவே வாழ்த்திருக்கார். அவர் இந்த படத்தோட இன்னொரு பக்கபலம். ஒரு சில காட்சிகள்ல தன்னுடைய face expressions மூலமாவே படம் பாக்கிறவங்களுக்கு ஒரு விஷயத்தை புரிய வெக்குறாரு.

டாணாக்காரன் படம் எப்படி இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

கதாநாயகியா அஞ்சலி நாயர் நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு கொடுத்த ரோல் நல்ல பன்னிருக்காங்க. அவங்கள தவிர்த்து லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட்ன்னு பலர் நடிச்சிருக்காங்க. எல்லாருமே அவங்க கதாபாத்திரத்துக்கு எவ்ளோ தேவையோ கரெக்டா பிசிறு தட்டாம நடிச்சிருக்காங்க.

ஜெய் பீம் படத்துல வில்லனா வர்ற குருமூர்த்தி, அவரோட மிக பெயர் தமிழ் அவர் தான் இந்த படத்தோட இயக்குனர். படத்தோட திரைக்கதைல எந்த compramizeஉம் இல்லாம இது தாண்டா காவலர் பயிற்சி பள்ளில நடக்குது அப்டினு வெளிச்சம் போட்டு காட்டிருக்கார். படத்தோட வசனங்கள் கருத்து சொல்லணும்ன்னு சொல்லாம கச்சிதமா கரெக்ட்டா இருக்கு.

ஜிப்ரானோட பின்னணி இசை படத்துக்கு பெரிய பிளஸ். எடிட்டர் பிலோமின் ராஜும் அவர் வேலையை சரியா பண்ணிருக்காரு.

விறுவிறுப்பான திரைக்கதைல பிரேக் போடற மாதிரி அங்கு அங்கு காதல் காட்சிகள் வந்தாலும், அந்த திரைக்கதைக்கு அது தேவைப்படுது. OTTல தான ரிலீஸ் பன்றோம், படம் ராவா இருக்கனும் அப்டினு OTTல வர்ற சில படங்கள் கெட்ட வார்த்தையை mute பண்றதில்ல, ஆனா இந்த படத்துல mute போட வேண்டிய எடத்துல போட்டு அதை எல்லாம் சரியா பண்ணிருக்காங்க. அதுக்கு படக்குழுவிற்கு பாராட்டுக்கள்.

Rating: 3.5/5 - MUST WATCH

Related Posts

View all