நல்லா அழுத்துங்க அப்போ தான் போகும் ! மாலத்தீவில் தமன்னா அடித்த லூட்டி ! என்ன டிரஸ் டா இது !

தமிழில் ‘கேடி’ திரைப்படத்தில் நெகடிவ் ஷேட் ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை தமன்னா. மில்கி white கலர், height, ஸ்லிம் பிட் shape என வெகு சில படங்களில் மூலமாகவே இளசுகள் மனங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் மேடம்க்கு மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது.

சினிமா மட்டுமின்றி, வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, 11th Hour, November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். இதில் November story சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

11th Hour வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளாராம் தமன்னா. இந்நிலையில், அவ்வப்போது, தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு கவர்ச்சி உடைகளிலேயே பொது இடங்களிலும் தோன்றி, இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
