ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வலிமை பட நடிகை.. வைரல் போட்டோஸ்..!

ஹுமா குரேஷி வலிமை படத்தின் நாயகியாக நடித்தவர். இதற்கு முன்னர் காலா படத்தில் ரஜினியின் காதலியாக வருவார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வலிமை பட நடிகை.. வைரல் போட்டோஸ்..!

பாலிவுட்டில் எப்போதுமே challenging கதாபாத்திரங்களை choose செய்து நடிக்கும் நடிகைகளில் இவர் முக்கியமானவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ‘மகாராணி’ வெப் சீரிஸ் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில் இவர் நடிப்பு அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டது. நிறைய விருதுகளையும் வென்றார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வலிமை பட நடிகை.. வைரல் போட்டோஸ்..!

தற்போது இவர் “TARLA” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் பிரபல உணவு எழுத்தாளர் ‘Tarla Dalal’ அவர்களின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் கதை. இந்த படத்தின் முதல் பார்வை தான் ரசிகர்கள் அனைவரயும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வலிமை பட நடிகை.. வைரல் போட்டோஸ்..!

Related Posts

View all