படமே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள தளபதி 66 போட்டோஸ் leaked..!

தளபதி விஜய் அடுத்து நடிக்கும் படம் தளபதி 66 [ஒர்கிங் டைட்டில்]. முதல் செட்யூல் சென்னையில் முடித்த பிறகு, படக்குழு ஹைதெராபாத் போயிருக்கு, அங்கு தான் இந்த படத்தோட முக்கியமான பகுதிகள் எடுக்கப்பட்டு வருவதா சொல்ராங்க.

படமே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள தளபதி 66 போட்டோஸ் leaked..!

என்னடா தளபதி விஜய் நியூஸ் இல்லாம ஒரு மாதிரியா இருக்கு அப்டின்னு ஏங்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு இப்போ செம்ம விருந்தா அவரோட கெட்டப்பே லீக் ஆயிடுச்சு.

படமே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள தளபதி 66 போட்டோஸ் leaked..!

சுமார் 10 வருசத்துக்கு முன்னாடி வந்த டொகோமோ விளம்பரத்துல எவ்ளோ அழகா இருந்தாரோ அப்டியே இருக்கார்.அந்த கெட்டப்ல ஒரு படம் பண்ணனும்னு ஏங்காத ரசிகர்களே இல்லை.

கடைசியில் இந்த 66 படத்துல டொகோமோ விளம்பர கெட்டப்லயே வர்ராரு.

படமே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள தளபதி 66 போட்டோஸ் leaked..!

சமீப காலமா சால்ட் & பெப்பர் தாடி வெச்சு நடிச்சுட்டு இருந்த விஜய் மீண்டும் தன்னோட அந்த charming லுக்-க்கு மாறிருக்காரு.

இன்று விஜய் ரசிகர் யாரோவோட திருமணத்திற்கு வீடியோ கால் பண்ணி வாழ்த்திருக்காரு. அந்த புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங்.

படமே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள தளபதி 66 போட்டோஸ் leaked..!

Related Posts

View all