யார் இவங்க? தளபதி 66 படத்தில் இணைந்த நடிகை.. வேற லெவல் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

யார் இவங்க? தளபதி 66 படத்தில் இணைந்த நடிகை.. வேற லெவல் போட்டோஸ் ட்ரெண்டிங்..!
இயக்குனர் வம்சி தளபதி விஜய்யை வைத்து இயக்கம் தளபதி 66 படத்தின் ஏராளமான முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

நேற்று இரண்டாவது ஹீரோயின் பற்றி அறிவிப்பு வெளிவரும் என்று காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் வரவில்லை.

ஆனால் நேற்று இரவு சஞ்சனா திவாரி என்ற பெண் தளபதி 66 படத்தில் வாய்ப்பு வழங்கிய இயக்குனர் வம்சிக்கு நன்றி தெரிவித்து ஒருபோஸ்ட போட்டார்.

அந்த பெண் யாரென்று ஆராய்ந்து கண்டுபிடித்துவிட்டேன் ரசிகர்கள். அவரது போட்டோஸ் தற்போது ட்ரெண்டிங்.
Viral Post: