தளபதி விஜயுடன் இணையும் வெள்ளி விழா நாயகன்.. லேட்டஸ்ட் தளபதி 66 அப்டேட்..!!

தளபதி விஜயுடன் இணையும் வெள்ளி விழா நாயகன்.. லேட்டஸ்ட் தளபதி 66 அப்டேட்..!!

தளபதி விஜயுடன் இணையும் வெள்ளி விழா நாயகன்.. லேட்டஸ்ட் தளபதி 66 அப்டேட்..!!

தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி, தில்ராஜு தயாரிப்பில் உருவாகும் படம் தளபதி 66 (ஒர்கிங் டைட்டில்). இந்த படத்தின் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பாளரே ஒருமுறை கூறினார்.

தளபதி விஜயுடன் இணையும் வெள்ளி விழா நாயகன்.. லேட்டஸ்ட் தளபதி 66 அப்டேட்..!!

தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல் படி விஜய்க்கு இரண்டு சகோதரர்கள் கதைப்படி நடிக்கிறார்கள். ஒருவர் வெள்ளி விழா நாயகன் மோகன் என்று சொல்லப்படுகிறது, மற்றொருவர் நடிகர் ஷாம் என்றும் சொல்லப்படுகிறது.

தளபதி விஜயுடன் இணையும் வெள்ளி விழா நாயகன்.. லேட்டஸ்ட் தளபதி 66 அப்டேட்..!!

தற்போது மோகன் ஹரா என்ற படம் மூலம் ரி-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஏற்கனேவே படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து முதல் schedule முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமான crew தவிர இன்னும் வேறு யாரும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

தளபதி விஜயுடன் இணையும் வெள்ளி விழா நாயகன்.. லேட்டஸ்ட் தளபதி 66 அப்டேட்..!!

இப்போதைக்கு இசை தமன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், நாயகியாக ராஸ்மிகா, கேமராமேன் கார்த்திக் பழனி இது மட்டுமே confirm செய்யப்பட்டுள்ளது.

Related Posts

View all