'நம்மள விட பெரிய தளபதி ரசிகையா இருப்பா போலயே' - ரஷ்மிக்கா செய்த சேட்டை.. போட்டோஸ் வைரல்..!

Thalapathy66 Pooja Album

‘நம்மள விட பெரிய தளபதி ரசிகையா இருப்பா போலயே’ - ரஷ்மிக்கா செய்த சேட்டை.. போட்டோஸ் வைரல்..!

இன்று பட பூஜையுடன் தளபதி 66 ஷூட்டிங் தொடங்கியுள்ளது. ஏற்கனவே நாம் சொன்னது போல தளபதி விஜயுடன் ரஷ்மிக்கா முதன் முறையாக இணைகிறார். மேலும் ஒரு அதிர்ச்சியாக சரத்குமாரும் இந்த படத்தில் நடிக்கிறார்.

Thalapathy66 Pooja Album

மேலும் பிரகாஷ்ராஜ், இசை தமன், கேமராமேன் கார்த்திக் பழனி, நடன இயக்குனர்களாக ஷோபி இவர்களும் பட பூஜையில் கலந்து கொண்டனர்.

Thalapathy66 Pooja Album
Thalapathy66 Pooja Album
Thalapathy66 Pooja Album
Thalapathy66 Pooja Album
Thalapathy66 Pooja Album
Thalapathy66 Pooja Album
Thalapathy66 Pooja Album
Thalapathy66 Pooja Album

Related Posts

View all