தளபதி 67 படத்துக்கு இவரா இசை?? கொஞ்சம் கேப் கொடுங்கடா..

Thalapthy 66 Vijay Aniruth New

தளபதி 67 படம் லோகேஷ் தான் இயக்குகிறார் என்பது முடிவாகிவிட்டது.

Thalapthy 66 Vijay Aniruth New

இதை தொடர்ந்து மீண்டும் அனிருத்தே இசையமைக்க போகிறார் என்ற செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Thalapthy 66 Vijay Aniruth New

தொடர்ந்து விஜய் அனிருத்துடன் வேலை செய்வதால் ரசிகர்கள் கொஞ்சம் சலிப்பு அடைந்துள்ளனர்.

Thalapthy 66 Vijay Aniruth New

யுவன் அல்லது சாம் சி எஸ் இருந்தால் நல்ல இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

View all