கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் தனுஷ்.. அதிகாரபூர்வமாக வெளிவந்த போஸ்டர்..!!

ஹாலிவுட்டின் மார்வல் தயாரிப்பில் கேப்டன் அமெரிக்கா படம் அனைவரும் பார்த்திருப்போம். அந்த படத்தில் கேப்டன் அமெரிக்காவாக வருபவர் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்டீவ் ரோஜர்ஸ். அவர் நிஜ பெயர் கிறிஸ் ஈவென்ஸ்.

கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் தனுஷ்.. அதிகாரபூர்வமாக வெளிவந்த போஸ்டர்..!!

உலகின் மிகப்பெரிய ஹிட் அடித்த அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸ் தற்போது netflix நிறுவனத்திற்காக தி க்ரே மென் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் தனுஷ்.. அதிகாரபூர்வமாக வெளிவந்த போஸ்டர்..!!

இதில் கிறிஸ் ஈவென்ஸ், தனுஷ் மற்றும் பல முன்னனி கதாநாயகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் வரும் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.

கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் தனுஷ்.. அதிகாரபூர்வமாக வெளிவந்த போஸ்டர்..!!

தனுஷ் இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்தியாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. நேற்று இந்த படக்குழுவினர் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டனர்.

கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் தனுஷ்.. அதிகாரபூர்வமாக வெளிவந்த போஸ்டர்..!!

அதில் தனுஷ் கிறிஸ் ஈவன்ஸ்க்கு எதிராக நிற்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்.

கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் தனுஷ்.. அதிகாரபூர்வமாக வெளிவந்த போஸ்டர்..!!

Related Posts

View all