ஸ்ரீகாந்துக்கு அடிச்சது லக்கு. கணவன் மனைவி தனிமையில் பண்ணும் சேட்டை. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு காலத்தில் செலக்ட் செய்து எப்படிப்பட்ட படங்கள் நடித்தார் ஆனால் தற்போது ஒரு நல்ல படம் நடிக அவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார். முன்னணி கதாநாயகனா வரும் எல்லா வாய்ப்பும் அவருக்கு இருந்தும் அதை உபயோகிக்காத காணத்தினால் இப்போது படத்தில் செகண்ட், மூன்றாவது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இது தான் சினிமா. ஒருவர் மேலே மேலே போயிட்டே இருக்கிற மாதிரி இருக்கும், அவரின் படங்களுக்கு பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்வது போல இருக்கும் ஆனால் திடீரென்று கீழே தள்ளிவிட்டுவிடும். எப்போதும் முதல் இடத்தை நோக்கி நகரும் நடிகர்கள் அவர்கள் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளிலே இருக்கிறது அவர்களின் முன்னேற்றம். காசு வருகிறது என்று எல்லா படத்திலும் நடித்தால் அவ்வளவு தான்.
தற்போது “தீன்கிரை”, என்ற படத்தில் கதாயகனாக நடித்து முடித்திருக்கிறார், இந்த படகில் அபூர்வா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் முதல்ல சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. சும்மா சொல்லக்கூடாது முரட்டு ஹாட் சாங். கணவன் மனைவிக்குள் காதல் என்னனென்ன செய்யுமோ அத அத்தனையும் அவர்கள் தனிமையில் இருக்கும் போது என்ற கான்செப்டுடன் படமாக்கபட்டிருக்கிறது.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த மகா படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோயின் இறந்திடுவாங்க போல அதையும் காட்டிட்டாங்க. ஏன் இப்படி?
Video: