VIDEO: டாப் ஸ்டார் பிரசாந்த்தின் அசத்தலான நடனம்.. இவரை இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு..!

டாப் ஸ்டார் பிரசாந்த் 80ஸ், 90ஸ் பெண்களின் கனவு கண்ணன். அந்த காலத்தில் விஜய், அஜித்தை விட ரசிகர்கள் அதிகம்.

இவர் அப்போது நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களே. அடுத்த சூப்பர்ஸ்டார் என்றளவுக்கு பேசப்பட்ட நடிகர். குடும்ப பிரச்னை காரணமாக இவ்வளவு காலம் கடந்த 10 12 வருடங்களில் மிகவும் கம்மியான படங்களே நடித்தார். அந்த படங்களும் பெரிதாக வசூல் செய்யவில்லை.

VIDEO: டாப் ஸ்டார் பிரசாந்த்தின் அசத்தலான நடனம்.. இவரை இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு..!

தற்போது அந்தகன் படம் மூலம் comeback கொடுக்கவுள்ளார். இந்த படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான “அந்தாதுன்” படத்தின் ரீமேக்.

VIDEO: டாப் ஸ்டார் பிரசாந்த்தின் அசத்தலான நடனம்.. இவரை இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு..!

சமீபத்தில் இவர் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் நடித்த ஜீன்ஸ் படத்திலிருந்து கொலம்பஸ் கொலம்பஸ் பாட்டு போடப்பட்டது. அதற்கு அவர் ஆடிய நடனம் இருக்கு. அரங்கம் அதிர, ரசிகர்கள் கரகோசத்தில் அசத்தலாக ஆடினார்.

VIDEO: டாப் ஸ்டார் பிரசாந்த்தின் அசத்தலான நடனம்.. இவரை இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு..!

அங்கு வந்த திரை பிரபலங்கள் அனைவரும் கைதட்டி கொண்டாடினர்.

Viral Video:

Related Posts

View all