டி.ராஜேந்தர் குணமாக இறைவனை பிராத்திப்போம். சிம்புவின் ஸ்டேட்மென்ட் வைரல்..!

டி.ராஜேந்தர் குணமாக இறைவனை பிராத்திப்போம். சிம்புவின் ஸ்டேட்மென்ட் வைரல்..!
மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி ராஜேந்தரை வெளிநாடு அழைத்து செல்வதாக சிம்பு அறிக்கை.

நடிகர் டி ராஜேந்தருக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தர வேண்டும்.

சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார்; உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி - நடிகர் சிம்பு அறிக்கை