இதே மாறி படத்துலயும் ஒரு கம் பேக் குடுத்தா நல்லா இருக்கும் ! திரிஷா வெளியிட்ட ஹாட் வீடியோ !

Trisha comeback video posted on internet getting viral

90ஸ்களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 1999ம் ஆண்டு ‘ஜோடி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது முகத்தை தமிழ் ரசிகர்களுக்கு காட்டியவர் நடிகை திரிஷா. அதனைத் தொடர்ந்து, லேசா லேசா, மௌனம் பேசியதே, மனசெல்லாம்,ஆயுத எழுத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இளசுகள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்.

Trisha comeback video posted on internet getting viral

அப்படி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, சித்தார்த் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். உனக்கும் எனக்கும், கில்லி, திருப்பாச்சி, ஆதி, பீமா உள்ளிட்ட படங்கள் மூலம் கனவு தேவதையாக மாறினார்.விண்ணைத்தாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய மைல்கல்.

Trisha comeback video posted on internet getting viral

டாப் ஹீரோயின்களின் ஒருவராக மாறிய இவர் 25திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

சினிமாவில் கவர்ச்சி காட்டாத நடிகைகள் பெரும் பாலும் தனது போட்டோஷூட் மற்றும் புகைப்படங்கள் மூலம் கவர்ச்சியை வாரி இறைத்து வருகின்றனர். அப்படி, அவ்வபோது இன்ஸ்டா பக்கத்தில் சைலண்டாக தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் திரிஷா.

Related Posts

View all