மேக்கப் இல்ல.. இவங்களுக்கெல்லாம் வயசு ஆக ஆகத்தான் அழகே கூடுது.. த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..
ஒரு சில நடிகைகளுக்கு மட்டும்மே கிடைத்த பாக்கியம் என்னென்னா வயசாக வயசாக அழகு கூடிட்டே போறது. அதுல ரொம்ப முதன்மையானவங்க த்ரிஷா.
அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. இத்தனைக்கும் மேக்கப் இல்லாம கூட.
திரிஷா இப்போ ‘தி ரோடு’ அப்டினு ஒரு படத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. அந்த படத்தோட ஒர்கிங் ஸ்டில்ஸ் தான் இப்போ வைரல்.