அப்பவும் சரி... இப்பவும் சரி..எப்போவும் சரி.. நம்ம போகஸ் த்ரிஷா தான்.. ட்ரெண்டிங் ரீசன்ட் போட்டோஸ்..!

Trisha Recent Click Trending

அப்பவும் சரி… இப்பவும் சரி..எப்போவும் சரி.. நம்ம போகஸ் த்ரிஷா தான்.. ட்ரெண்டிங் ரீசன்ட் போட்டோஸ்..!

203ம் சாமி படம் வந்துச்சு, இப்போ வருஷம் 2022 எப்படி ஒரு மனுஷி 19 வருசமா அதே அழகோட இருக்க முடியும். அதான் சொல்றோம் த்ரிஷா த்ரிஷா தான். யாரும் நிகர் இல்லை.

Trisha Recent Click Trending

எனக்கு தெரிஞ்சு இன்னும் 10 வருஷம் போனாலும் த்ரிஷா இப்டியே தான் இருக்க போறாங்க. அதெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே .கிடைத்த வரம்.

Trisha Recent Click Trending

இப்போ திரிஷா அவங்க தோழியோட பிறந்தநாள் கொண்டாட ஒரு போட்டோ ஸ்டோரி அப்டேட் பண்ணிருக்காங்க.

Trisha Recent Click Trending

அந்த போட்டோஸ் ட்ரெண்டிங்.

Related Posts

View all