Shades of த்ரிஷா.. சும்மா சொல்லக்கூடாது தீயா இருக்காங்க இன்னும்.. ட்ரெண்டிங் போட்டோஸ்..!

Trisha The Road New Look

shades of த்ரிஷா.. சும்மா சொல்லக்கூடாது தீயா இருக்காங்க இன்னும்.. ட்ரெண்டிங் போட்டோஸ்..!

தமிழ் சினிமா நடிகைகள் அப்டின்னு எடுத்துக்கிட்டா முன்னணியில் இருப்பது ஒரு பெயர் அதுதான் த்ரிஷா.

Trisha The Road New Look

20வது வருடம் தொடர்ந்து தமிழ் சினிமாவுல முக்கியமான இடத்துல இருக்கிறது சாதாரணமான விஷயமே இல்ல. த்ரிஷா தான் அதை சாத்தியப்படுத்தியது.

Trisha The Road New Look

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைவருடனும் நடித்த பெருமை இவரை மட்டுமே சாரும்.

Trisha The Road New Look

தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் தி ரோட் படத்தின் லூக்ஸ் எல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு. இன்னும் ஜோடி படத்துல பார்த்தது போலயே இருக்காங்க.

Trisha The Road New Look

அந்த போட்டோஸ் தற்போது ட்ரெண்டிங்.

Trisha The Road New Look
Trisha The Road New Look
Trisha The Road New Look

Related Posts

View all