VIRAL VIDEO: அவர் அந்த விழாவில் இருக்கனும் அவசியம் இல்ல.. அவர் பேர் சொன்னா போதும் திரை தீ பிடிக்கும்..!

Udhayanidhi Kamal Viral Video

VIRAL VIDEO: அவர் அந்த விழாவில் இருக்கனும் அவசியம் இல்ல.. அவர் பேர் சொன்னா போதும் திரை தீ பிடிக்கும்..!

நேற்று விக்ரம் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ரொம்ப சூப்பரா நடந்து முடிந்தது. திரை பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள சமீபத்தில் நடந்து முடிந்த இசை வெளியீட்டு விழாவிலேயே இந்த இசை வெளியீடு தனித்து நின்றது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை.

Udhayanidhi Kamal Viral Video

நிறைய பேர் நிறைய விஷயங்கள் அந்த இசை வெளியீட்டில் பேசினாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெயரை சொல்லும் போது வந்த கரகோஷம் ஒரு 30 நொடிகள் நிற்கவே இல்லை.

Udhayanidhi Kamal Viral Video

அவர் சொன்ன பெயர் “தளபதி விஜய்”.

லோகேஷ் கனகராஜ் பற்றி பேசும் போது முதல் படம் மாநகரம், இரண்டாம் படம் கைதி, மூன்றாவது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்று கூறியவுடன் வந்ததே ஒரு கரகோஷம்.

Udhayanidhi Kamal Viral Video

கமல் அவர்களே ரசிகர்களை பார்த்து கொஞ்சம் சும்மா இருங்க அப்டினு சொல்ற அளவுக்கு இருந்தது அந்த சத்தம்.

Udhayanidhi Kamal Viral Video

VIral Video:

Related Posts

View all