என்ன எல்லா படமும் உதயநிதி ஸ்டாலினே வெளியிடறாரு.. கடைசில இந்த படமும்.. லேடெஸ்ட் அப்டேட்...!

என்ன எல்லா படமும் உதயநிதி ஸ்டாலினே வெளியிடறாரு.. கடைசில இந்த படமும்.. லேடெஸ்ட் அப்டேட்...!

என்ன எல்லா படமும் உதயநிதி ஸ்டாலினே வெளியிடறாரு.. கடைசில இந்த படமும்.. லேடெஸ்ட் அப்டேட்…!

சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யம், தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை குறிப்பா ஒரு விசயத்துல விமர்சனம் பண்றாங்கன்னா பெரிய சினிமா எல்லாமே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஎஸ் மட்டுமே ரிலீஸ் பண்ணுதுன்னு.

என்ன எல்லா படமும் உதயநிதி ஸ்டாலினே வெளியிடறாரு.. கடைசில இந்த படமும்.. லேடெஸ்ட் அப்டேட்...!

கடந்த 10 வருடங்களா பெருசா சினிமா தயாரிக்காதவோ/வெளியிடாதவோ இருந்த இந்த நிறுவனம் எப்படி ஆட்சி அமைத்த குறுகிய காலத்தில் இவ்வளவு படங்கள் வெளியிடறாங்கன்னு.

இப்போ இந்த லிஸ்டில் புதுசா சேர்ந்த படம் ஆர்யாவின் கேப்டன் படம். இந்த படத்துக்கு வேற லெவல் எதிர்பார்ப்பு இருக்கு.

என்ன எல்லா படமும் உதயநிதி ஸ்டாலினே வெளியிடறாரு.. கடைசில இந்த படமும்.. லேடெஸ்ட் அப்டேட்...!

உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் நீங்க எல்லா படமும் மிரட்டி வாங்கிறீங்க அப்டினு ஒரு குற்றசாட்டு இருக்கே அப்டின்னு கேட்டதற்கு ஒரு சில படங்கள் நாங்க வாங்குறோம், ஒரு சில படத்தின் தயாரிப்பாளர்கள் எங்க கிட்ட வந்து எங்களை வெளியிட சொன்னாங்க. ஏன் டான் படம் கூட அப்படி தான் என்று கூறினார்.

என்ன எல்லா படமும் உதயநிதி ஸ்டாலினே வெளியிடறாரு.. கடைசில இந்த படமும்.. லேடெஸ்ட் அப்டேட்...!

இவங்க சமீபத்தில் வெளியிட்ட பெரிய படங்கள் அண்ணாத்தே, எதற்கும் துணிந்தவன், காத்து வாக்குல ரெண்டு காதல், FIR, பீஸ்ட், ராதே ஷியாம், டான். வெளியிட போகும் பெரிய படம் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதற்காக கூட இந்த படம் இவர் ரிலீஸ் பண்ணலாம்.

Related Posts

View all