வலிமை பெரிய வெற்றிப்படம் ! சினிமா வெச்சு பொழப்பு ஓட்டாதீங்க ! பிரபல டிஸ்ட்ரிபியூட்டர் ஓபன் டாக் ! Viral Video

Valimai distributor talks about valimai box office collection

2 வருட காத்திருப்பிற்கு பின்னர், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

வலிமை திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வருகின்ற போதும், இதன் வெற்றி வசூல் மற்றும் இழப்பு குறித்து பலரும் இணையத்தில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து போனி கபூர் ஒரு பேட்டியில் முதல் நாளே ரெகார்ட் பிரேக் செய்தது என கூறியும் நம்பாத சிலர் தவறான தகவலை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது அப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் இதன் வெற்றி வசூல் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளது வீடியோவாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related Posts

View all