அவங்க சீரியல் நடிகை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த பெரிய ஹீரோக்கள்.. வளர்ந்து அவர்கள் படத்தை ரிஜெக்ட் செய்த வாணி போஜன் .. வைரல் வீடியோ.

Vano\I bhojan recent video viral

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி கதாநாயகிகள் லிஸ்டுக்கு மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன். கிட்டத்தட்ட சமீபத்தில் இவர்கள் நடித்த படங்கள் ஏராளம்.

ஆனால் இவரை ஆரம்ப காலத்தில் சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கும் போது பெரிய திரை படத்துக்கு casting செய்யும் பொழுது அவரை சில ஹீரோக்கள் அவங்க சீரியல் நடிகை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துள்ளனர்.

எவ்வளவு கஷ்டமாக இருக்கும் அந்த நேரத்தில்.

Vano\I bhojan recent video viral

Vano\I bhojan recent video viral

Vano\I bhojan recent video viral

பின்னர் அவரின் திறமை காரணமாக பல படங்களில் நடித்தார். முன்னணி நாயகி லிஸ்டில் சேர்ந்தார். பின்னர் அந்த ரிஜெக்ட் செய்த நாயகர்களின் படத்தில் நடிக்கவே மீண்டும் ஒரு offer வந்துள்ளது. இன்று அவர் கெத்தாக அதை ரிஜெக்ட் செய்துள்ளார்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது தமிழ் பழமொழி. அதற்குக்கேற்றவாறு நடந்துள்ளார் வாணி போஜன்.

எப்போதுமே தன்னை நிராகரித்த இடத்தில், அவர்கள் முன்னரே மேலும் மேலும் உயரத்துக்கு செல்வது தான் உண்மையான வெற்றி. சின்னத்திரை, பெரியாத்திரை என்பது இல்லை எந்த திரையாக இருந்தாலும் நமக்கு திறமை இருக்கனும் நிற்க.

Video:

Related Posts

View all