மாலத்தீவு பீச்சில் கிளாமர் உடையில் வரலட்சுமி.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

Varalakshmi Sarath Recent Maldives

மாலத்தீவு பீச்சில் கிளாமர் உடையில் வரலட்சுமி.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

வரலட்சுமி சரத்குமார் தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்களில் பயங்கர பிசி. சமீபத்தில் தான் இவரின் பான் இந்தியா படமான ஹனுமான் படத்தின் முதல் பார்வை வெளியானது.

இந்த படத்தின் genre ஒரு fantasy adventure போர்வையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்ட தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒரேய நேரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மார்ச் 5ம் தேதி இவர் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து நடித்து கொண்டிருப்பதால் ஓய்வுக்கு தற்போது மாலத்தீவில் தன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

அந்த புகைப்படங்கள் , விடியோவை தன் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரபுதேவாவுடன் இவர் நடித்த பொய்க்கால் குதிரை படத்துக்காக காத்திருக்கிறார்.

வைரல் போட்டோஸ்:

Related Posts

View all