சும்மா தெறிக்குது.. இவங்க எப்படி தீயா படம் எடுக்குறாங்க. அடுத்த KGF.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
கன்னட சினிமா தற்போது மேலே மேலே வருந்து வருகிறது. அதுவும் KGF, காந்தாரா படத்திற்கு பின் இவங்களோட ரீச் வேற லெவெலில் இருக்கிறது. கன்னட சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ₹100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது கேஜிஎஃப் 2 திரைப்படம் தான். அதற்குப்பின் ரிலீசான காந்தாரா படமும் 10 கோடி வசூலை அள்ளியது. இப்ப கன்னட சினிமா வேகமா வளர்ந்து வந்துட்டு இருக்கு. அடுத்ததுடுத்து இவர்கள் உருவாக்கும் படங்களுக்கு மற்ற மொழி ரசிகர்களிடமிருந்தும் பெரிய வரவேற்பு பெரும்.
பின்தங்கிய நிலையில் இருந்த கன்னட சினிமா இப்போ முன்னிலையில். MGR Sivaji காலத்திலேய இந்திய மட்டத்தில் முன்னிலை வகித்த தமிழ் சினிமா இப்போது கொஞ்சம் பின்தங்கியுள்ளது. ஏனென்றால் மற்ற மொழி படங்கள் எல்லாம் 1000 கோடி வசூலை அள்ளி குவிக்கும்பொழுது நாம் 500 கோடி வசூலுக்கே தத்தளித்து வருகிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை..
தற்போது வாங்க ஊர் சூப்பர்ஸ்டார் ஷிவா ராஜ்குமார் என்ட்ரி. என்னடா சின்ன படங்க எல்லாம் 500, 1000 கோடி வசூல் பண்றங்க நம்மனாலே முடியல என்று நினைத்திருப்பார் போல. அதற்கு பதிலடி கொடுக்க தான் தற்போது வேதா என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். விரைவில் ரெலோ ஆக போகிறது. கொஞ்சம் KGF போல இருந்தாலும் ரொம்ப சூப்பரா இருக்கு பார்க்க. 1960களில் நடந்த கதை இது, அசுரன் படம் பாணியில் மண் சார்ந்த கதை தான் போல. அதனால் இந்த படமும் காந்தாரா போல வசூலை அள்ளி குவிக்கும் படம் நல்லா மட்டும் இருந்துவிட்டால்.
தற்போது இவங்க தயாரிக்கும் படம் எல்லாம் பாருங்களேன், எல்லாமே multilingual தான். படம் எடுக்கும்போதே முடிவு செய்துவிடுகின்றனர். நம்ம பெரிய ஹீரோக்கள் என்னவென்றால் ஒரு மொழியில் எடுத்து மற்ற மொழியில் டப் செய்து ரிலீஸ் செய்கின்றனர். அவ்வளோ சம்பளம் வாங்குறாங்க கொஞ்சம் effort போடணும்.
Video: