வேதிகா கிட்ட இருந்து இப்படி ஒரு போச யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. அம்மோவ்..!

Vedhika Latest Photo Viral

வேதிகா கிட்ட இருந்து இப்படி ஒரு போச யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. அம்மோவ்..!

வேதிகா தமிழா சினிமாவோட முன்னணி கதாநாயகின்னு சொல்லறதை விட முக்கியமான கதாநாயகின்னு சொல்லலாம்.

Vedhika Latest Photo Viral

ஏன் அப்டினு கேட்டீங்கன்னா, அவங்க எடுத்து நடிச்ச கதாபாத்திரங்கள் அப்படி. காவிய தலைவன், பரதேசி படத்துல இவங்களோட நடிப்பு அவ்வளவு எதார்த்தம்.

Vedhika Latest Photo Viral

தற்போது ரொம்ப ஸ்டைலிஷ் ஹீரோயின்னா மாறின அவங்களோட ரீசன்ட் போட்டோஷூட் இணையத்தை கணக்கிட்டு இருக்கு. ஏன் வேதிகா ரசிகர்கள் கூட எதிர்பார்த்திருக்கமாட்டாங்க.

Vedhika Latest Photo Viral

தற்போது கிட்டத்தட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு அப்டினு 5 படங்கள் நடிச்சிட்டு இருகாங்க. இவங்க இன்னும் ஒரு underrated கதாநாயகியாகவே இருக்காங்க என்பது கொஞ்சம் வருத்தம்.

Vedhika Latest Photo Viral

கோல்டன் கலர் ட்ரெஸ்ஸுல இப்போ ஒரு போட்டோ போட்ருக்காங்க, இளைஞர்கள் அழகுல சொக்கி போய் கருத்துக்களை பதிவிட்டு வர்ராங்க.

Viral Photo:

Related Posts

View all