முடிந்தது வெந்து தணிந்தது காடு.. முத்துவாக சிம்பு.. வைரல் வீடியோ..!

முடிந்தது வெந்து தணிந்தது காடு.. முத்துவாக சிம்பு.. வைரல் வீடியோ..!
நீண்ட நாட்களாக நடந்து வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படம் இப்போது போஸ்ட் production-ல் உள்ளது.

மேலும் பல வருடங்களுக்கு பின் கெளதம் மேனன் இயக்கும் ஒரு படம் வெளிவர இருக்கிறது. தான் எடுத்த இரண்டு படங்கள் பண நெருக்கடியால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சில வருடங்களாக நடிகராக அவதாரம் எடுத்து வந்த கெளதம், இந்த முறை மீண்டும் இயக்குனராக.

சிம்புவுடன் மூன்றாவது படம். இதுவரை வந்த போஸ்டர்கள் மற்றும் கிலிம்ப்ஸ் அனைத்துமே பிரமாதமாக இருந்தது. இயக்குனர் கௌதமயே வேறு பரிமாணத்தில் பார்க்க இருக்கிறோம்.

ஆகஸ்ட் மதம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
Filming completed.
— Gauthamvasudevmenon (@menongautham) April 15, 2022
Thank you! #VendhuThanindhathuKaadu@SilambarasanTR_@arrahman@IshariKGanesh @SiddhiIdnani @jeyamohanwriter @NuniSiddhartha @rajeevan69 @editoranthony@Kavithamarai@BrindhaGopal1 @utharamenon5@ashkum19 @SiddiqueActor @NeerajMadhavv @Preethisrivijay pic.twitter.com/ncOsi4bVXe