அற்புதம்மாளாக இவர். வெற்றிமாறன் இயக்குகிறாரா? மெகா அப்டேட்..!

31 வருட ஒரு தாயின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. ஆம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் இன்று உச்ச நீதி மன்றத்தால் விடுதலையானார்.

இவர் விடுதலைக்காக அவர் தாயின் போராட்டம் வேறு வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அற்புதம்மாளாக இவர். வெற்றிமாறன் இயக்குகிறாரா? மெகா அப்டேட்..!

வெற்றிமாறன் இதுவரை biopic என்ற ஒரு கதைக்களத்தை படமாக பண்ணவே இல்லை. ஆனால் இவர் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் போராட்ட கதையை எடுப்பதாக கூறியுள்ளார்.

அதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அற்புதம்மாள் கதாபாத்திரத்தில் யார் நடிக வேண்டும் என்பதையும் முடிவு செய்து விட்டதாக கூறியிருக்கிறார்.

அற்புதம்மாளாக இவர். வெற்றிமாறன் இயக்குகிறாரா? மெகா அப்டேட்..!

அனேகமாக சூரிய படம் முடித்த பின் இதை தொடங்க அதிக வாய்ப்புள்ளது.

Related Posts

View all