நயன்தாரா - விக்னேஷ் சிவன் கல்யாணத்துல ஒரு சின்ன change.. கல்யாண பத்திரிக்கை வைரல்..!

Vignesh Shivan Nayanthara Wedding

தமிழ் சினிமாவோட happening couple நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம் வரும் ஜூன் 9ம் தேதி நடக்கவுள்ளது.

முன்னர் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

Vignesh Shivan Nayanthara Wedding

ஆனால் அங்கு நடக்கவில்லை, மகாபலிபுரத்தில் தான் நடக்கிறது.

Vignesh Shivan Nayanthara Wedding

விக்னேஷ்சிவன் - நயன்தாரா தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு டிஜிட்டல் இன்விடேஷன் அனுப்ப ஆரம்பித்துள்ளனர். அந்த காணொளி தான் தற்போது இணையத்தில் வைரல்.

Vignesh Shivan Nayanthara Wedding

Video:

Related Posts

View all