வியாபாரத்தில் நம்பர் 1 விஜய்.. நம்பர் 5 தான் அஜித்தா? வைரலாகும் வீடியோ..!

Vijay Ajith Box Office King

வியாபாரத்தில் நம்பர் 1 விஜய்.. நம்பர் 5 தான் அஜித்தா? வைரலாகும் வீடியோ..!

வலிமை படம் சென்ற வியாழன் அன்று வெளியானது. அஜித் ரசிகர்கள் மற்றும் குடும்ப பெண்களின் பேராதரவில் வெற்றிநடை போட்டு வருகிறது. ரிலீசான அன்று mixed விமர்சனங்கள் பெற்றாலும் படத்தை ஒரு 15 நிமிடம் ட்ரிம் செய்தது படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இப்பொது மீண்டும் விஜய் அஜித் ரசிகர்கள் யார் box office கிங் என்று ட்விட்டரில் அடித்து வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மியின் பேச்சு வைரல் ஆகி அஜித் ரசிகர்களை மிகுந்த கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. பழைய வீடியோ தான் என்றாலும் விஜய் ரசிகர்கள் அதை இணையத்தில் வைரல் செய்ய அஜித் ரசிகர்கள் தற்போது பிஸ்மியை தாக்கி வருகின்றனர்.

“பீஸ்ட்” படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் பட்சத்தில் ரியல் யார் box office கிங் யாரென்று தமிழ் சினிமா அறியும். ஏனென்றால் விஜய் அஜித் சூர்யாவின் படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகவுள்ளது. வரும் 10ம் தேதியன்று சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வருகிறது. ஏப்ரல் 13 அல்லது 14ம் தேதி பீஸ்ட் வருகிறது. முன்னணி நடிகர்களான இவர்கள் படம் அடுத்தடுத்து மாதம் ரிலீஸ் ஆவது இதுவே முதல் முறை.

சர்ச்சை பேச்சு வீடியோ:

Related Posts

View all