தளபதி 66 படத்தில் இணைந்த பட்டாசான நடிகை.. போட்டோஸ் ட்ரெண்டிங்..!

தளபதி 66 படத்தில் இணைந்த பட்டாசான நடிகை.. போட்டோஸ் ட்ரெண்டிங்..!
வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிக்கின்றனர். அதில் புதிதாக இணைத்திருப்பவர் பட்டாசு பட நடிகை மெஹரீன் பிர்சாடா.

ஏற்கனவே படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்று கூறப்பட்டிருந்த நிலையில், படத்தின் இரண்டாவது கதாநாயகி இவர் தான் என்று சொல்லப்படுகிறது.

இதை தமிழ் சினிமா ட்ராக்கர்ஸ் உறுதி செய்தனர்.
இருந்தும் தயாரிப்பாளரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை.

.@Mehreenpirzada on board for #Thalapathy66 @actorvijay @directorvamshi #ThalapathyVijay pic.twitter.com/EFlZOiH7t8
— sridevi sreedhar (@sridevisreedhar) May 24, 2022