நயன்தாரா உம்மு, சமந்தா உம்மு விஜய் சேதுபதி மட்டும் ஜம்முனு.. வைரல் ட்ரெண்டிங் போட்டோஸ்..!

நயன்தாரா உம்மு, சமந்தா உம்மு விஜய் சேதுபதி மட்டும் ஜம்முனு.. வைரல் ட்ரெண்டிங் போட்டோஸ்..!
நாளை காத்து வாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன்ஸ் முழு வீச்சுல போயிட்டு இருக்கு.
படக்குழு BTS போட்டோஸ் எல்லாம் ரிலீஸ் பண்ணிட்டு இருக்காங்க. அதில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி எடுத்த போட்டோஸ் செம்ம வைரல்.

சமந்தா எடுக்கும் செல்பில நயன்தாரா உம்முனும், நயன்தாரா எடுக்கும் செல்பில சமந்தா உம்முனும் நம்ம விஜய் சேதுபதி மட்டும் ரெண்டு போட்டோலையும் ஜம்முனு இருக்காரு.