VIRAL VIDEO: 'ஒரு லுக்கு விட்டு போவாங்க.. அங்க ஆரம்பிச்சது லவ்வு' - விஜய் சேதுபதி..

VIRAL VIDEO: 'ஒரு லுக்கு விட்டு போவாங்க.. அங்க ஆரம்பிச்சது லவ்வு' - விஜய் சேதுபதி..

VIDEO: ‘ஒரு லுக்கு விட்டு போவாங்க.. அங்க ஆரம்பிச்சது லவ்வு’ - விஜய் சேதுபதி..

விஜய் சேதுபதி நடிப்புல வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல விமர்சனங்களோட படம் நல்லா ஓடிட்டு இருக்கு.

படக்குழு சமீபத்துல எல்லா சினிமா சேனலுக்கும் ஒரு இண்டர்வீயூ குடுத்தாங்க. அதில் ஒரு பாக காணொளி மட்டும் இணையத்தில் செம்ம ட்ரெண்டிங்.

VIRAL VIDEO: 'ஒரு லுக்கு விட்டு போவாங்க.. அங்க ஆரம்பிச்சது லவ்வு' - விஜய் சேதுபதி..

அதவது எல்லாரும் ரன் படம் பாத்திருப்பீங்க, அதில் மீரா ஜாஸ்மின் பஸ்ல இருந்து பார்த்த ஒரு லூக்குல லவ் ஸ்டார்ட் ஆகும் அப்டினு சொல்வாரு.

VIRAL VIDEO: 'ஒரு லுக்கு விட்டு போவாங்க.. அங்க ஆரம்பிச்சது லவ்வு' - விஜய் சேதுபதி..

அந்த படத்தின் இசை வித்யாசாகர், இப்போ அனிருத் எப்படி உச்சத்துல இருந்தாரோ அதுபோல் அவர் இருந்த தருணம்.

இந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

VIRAL VIDEO: 'ஒரு லுக்கு விட்டு போவாங்க.. அங்க ஆரம்பிச்சது லவ்வு' - விஜய் சேதுபதி..

இந்த எடிட் பாருங்க உங்களுக்கே புரியும்:

Related Posts

View all