VIRAL VIDEO: மாசத்துக்கு ஒரு முறையாவது விஜய் எங்க கூட பேசணும்.. கண்கலங்கிய SAC.

தளபதி விஜய்க்கும் அவரது தந்தை சந்தரசேகருக்கும் கருத்து வேறுபாடு இருக்கு. அதனால இருவரும் பேசி கொள்வதில்லை.
ஆனால் சமீபத்தில் விஜய் நெல்சன் பேட்டியில் அப்பாவை பற்றி கேட்கும் பொழுது என் அப்பா கடவுக்குக்கு சமம் என்று கூறினார். இதனால் இவர்களை சுற்றி இருந்த வதந்திகள் அனைத்தும் தவிடு போடி ஆகின.

தற்போது மீண்டும் விஜய் அப்பாவின் லேட்டஸ்ட் இன்டெர்வியூ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

அதாவது தளபதி விஜய் உங்களுக்கு இதை நிறைவேற்றனும் அப்டினா என்ன சொல்விங்க அப்டினு கேட்டதற்கு,
விஜய் எவ்வளவு வேலை இருந்தாலும் மாசம் ஒரு முறை வீட்டுக்கு வரணும், எங்க ரெண்டு பெரு கூடையும் பேசணும். அதான் எனக்கு வேணும் னு சொல்லுகிற வீடியோ தற்போது ட்ரெண்டிங்.
பெத்தவங்கள ஒதுக்கி வெட்சிட்டு நாம நூறு கோடி சம்பாதிச்சாலும் நாம செஞ்ச பாவம் காலத்துக்கும் கால சுத்தும்.. வேண்டாம் @actorvijay னா.. அப்பா அம்மாவ நல்லா பாத்துக்குங்க. 😭😭#Thalaivar169 #AK61 #vaathi #Valimai #Annaatthe pic.twitter.com/Ep5g8yFRVH
— Spicy Chilli (@spicychilli4u) May 5, 2022