உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே.. விஜயலட்சுமியின் வைரல் போட்டோஸ்.!

Vijayalakshmi Latest Photos

உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே.. விஜயலட்சுமியின் வைரல் போட்டோஸ்.!

சென்னை 600028 படம் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலக்ஷ்மி. இவர் அஜித்தை வைத்து காதல் கோட்டை படம் இயக்கிய அகத்தியன் மகள் ஆவார். இவர் படங்கள் கூட செலக்ட் செய்து மட்டுமே செய்வார். சமீபத்தில் ரிலீஸ் ஆன சிம்புதேவனின் கசட தபர படத்தில் நடித்த இவர் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

சமீபத்தில் கூட ஜீ நிறுவனம் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் பங்குபெற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்பதை நாம் மறந்திருக்கமாட்டோம்.

இன்று இவர் அழகான கவிதையோடு அவரின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவ்வளவு அழகாக இருக்கிறார் இன்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.

வைரல் புகைப்படம்:

Related Posts

View all