VIDEO: விஜய் சொன்ன அந்த வார்த்தை.. கண் கலங்கிய SAC..! Emotional Reply..!

VIDEO: விஜய் சொன்ன அந்த வார்த்தை.. கண் கலங்கிய SAC..! Emotional Reply..!
சமீபத்தில் வெளியான தளபதி விஜயின் பீஸ்ட் படம் மக்களின் ஆதரவோடு நெகடிவ் விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டி வெற்றிகரமாக வசூல் வேட்டை செய்து வருகிறது.

படம் ரிலீசுக்கு முன்பு சன் டிவியில் நெல்சன் தொகுத்து வழங்க, விஜய் நிறைய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நெல்சன் அப்பாவை பற்றி கேட்கும் போது குடும்பத்தின் ஆணி வேர் போன்றவர், கடவுளை பார்க்க முடியாது ஆனால் அப்பாவை பார்க்கலாம் என்று கூறினார்.

இந்த கேள்வி வந்ததுக்கு காரணமே சமீப காலமாக விஜய்க்கும், அவரது தனத்தைக்கும் இடையில் இருந்த கருது வேறுபாடு தான்.
சமூக வலைத்தளங்களில் பல விதமான வதந்திகள் பரவின, ஆனால் விஜயின் இந்த பதில் அனைத்து வதந்திகளையும் உடைத்து சுக்கு நூறு ஆக்கியது.

SAC அவர்களிடம் சமீபத்தில் அவர் கொடுத்த இன்டெர்வியூவில் இந்த கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவரின் பதில் நம்மை நெகிழவைத்தது.
இதை பார்க்கும்பொழுது சமூக வலைத்தளங்களில் இவர்களை பற்றி வரும் அனைத்து செய்திகளும் பொய் என்றே தோன்ற வைக்கிறது.
Viral Video: