ஒரு வழியா கோப்ரா ரிலீஸ் அப்டேட் குடுத்துட்டானுக டா டேய்.. ரொம்ப நாள் வைட்டிங்..!

விக்ரம் நடிக்கும் Cobra படத்தின் அப்டேட் ஒரு வழியாக படக்குழு அறிவிச்சிருக்கு. அதாவது இந்த படத்தின் ட்ரைலர் வந்து இவ்வளவு நாள் ஆகியும் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது தான் பெரிய சோகம்.

ஒரு வழியா கோப்ரா ரிலீஸ் அப்டேட் குடுத்துட்டானுக டா டேய்.. ரொம்ப நாள் வைட்டிங்..!

விக்ரம் படத்தில் என்னென்ன இருக்குமோ அது எல்லாம் இருந்தது ட்ரைலரில். படம் கண்டிப்பாக சம்பவம் பண்ணும் என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

ஒரு வழியா கோப்ரா ரிலீஸ் அப்டேட் குடுத்துட்டானுக டா டேய்.. ரொம்ப நாள் வைட்டிங்..!

ஆனால் சோகமாக இவ்வளவு நாள் எந்த அப்டேடும் இல்லாமல் படத்தையே பலர் மறந்தனர்.

தற்போது இன்று கொடுத்த அப்டேட் மூலம் தூக்கத்தில் இருந்த ரசிகர்களை எழுப்பி விட்டது போல உள்ளது.

ஒரு வழியா கோப்ரா ரிலீஸ் அப்டேட் குடுத்துட்டானுக டா டேய்.. ரொம்ப நாள் வைட்டிங்..!

ஆம், நாளை வெளியாகிறது கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி.

Related Posts

View all