fan boy சம்பவம்ன்னா என்னனு பாப்பீங்க.. விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ VIRAL..!

Vikram Makig Video Trending

நாட்கள் நகர நகர தினம் தினம் விக்ரம் படத்தின் ப்ரோமோசன்ஸ் வேலைகள் படு ஜோராக சென்று கொண்டிருக்கிறது.

Vikram Makig Video Trending

படக்குழுவினர் செய்யும் எதாவது ஒரு விஷயம் ரசிகர்களை engaged ஆக இருக்க வைக்கிறது.

Vikram Makig Video Trending

அதுவும் தற்போது வெளியான மேக்கிங் வீடியோ படம் எப்படி இன்டென்ஸ் ஆக இருக்கும் என்று நமக்கு ஒரு கிலிம்ப்ஸ் கொடுக்கிறது.

Vikram Makig Video Trending

fan பாய் சம்பவம் ன்னா என்னனு வரும் 5ம் தேதி பாப்பீங்க. கமல்ஹாசனே படம் பார்த்துவிட்டு அடிப்பொலி என்று கூறியுள்ளார்.

Vikram Makig Video Trending

Video:

Related Posts

View all