இது வேற லெவல் அப்டேட்: விக்ரம் படத்தில் நடிக்கும் சூர்யா.. வீடியோ ட்ரெண்டிங்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். வரும் ஜூன் மாதம் 3ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

இது வேற லெவல் அப்டேட்: விக்ரம் படத்தில் நடிக்கும் சூர்யா.. வீடியோ ட்ரெண்டிங்..!

இந்த படத்தை சுற்றி தினம் தினம் நிறைய அப்டேட்கள் நமக்கு கிடைத்துள்ளது.

இது வேற லெவல் அப்டேட்: விக்ரம் படத்தில் நடிக்கும் சூர்யா.. வீடியோ ட்ரெண்டிங்..!

அதில் இந்த அப்டேட் மிகப்பெரிய அப்டேட். உலகநாயகன் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் சூரியாவும் நடித்துள்ளார்.

இது வேற லெவல் அப்டேட்: விக்ரம் படத்தில் நடிக்கும் சூர்யா.. வீடியோ ட்ரெண்டிங்..!

இன்னும் அதிகாரபூர்வமாக எந்த அப்டேட்டும் வரவில்லை என்றாலும் திரை விமர்சகர்கள், திரை துறையில் பணிபுரிபவர்கள் என அனைவரும் இதை உறுதி செய்துள்ளனர்.

இது வேற லெவல் அப்டேட்: விக்ரம் படத்தில் நடிக்கும் சூர்யா.. வீடியோ ட்ரெண்டிங்..!

ஜூன் 3ம் தேதி திருவிழா உறுதி. பிளாக்பஸ்டர் லோடிங்..!

Related Posts

View all