'இரத்தமும் சதையும்' அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாஸ் பர்ஸ்ட் லுக்..!

‘இரத்தமும் சதையும்’ அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாஸ் பர்ஸ்ட் லுக்..!

விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

'இரத்தமும் சதையும்' அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாஸ் பர்ஸ்ட் லுக்..!

படத்தின் டைட்டில் ‘இரத்தமும் சதையும்’ என்று வைத்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரீந்தர் பாலசந்தர் இயக்குகிறார். இந்த படத்தை கார்த்திக் அட்வய்த் தயாரிக்கிறார்.

'இரத்தமும் சதையும்' அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாஸ் பர்ஸ்ட் லுக்..!

டாணாக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் நடிக்கும் விக்ரம் பிரபுவின் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

'இரத்தமும் சதையும்' அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாஸ் பர்ஸ்ட் லுக்..!

Related Posts

View all