'பீர்'னா ரொம்ப பிடிக்கும் போல.. முரட்டுத்தனமா குடிக்கிறார்.. வினய் வீடியோ வைரல்..!

‘பீர்’னா ரொம்ப பிடிக்கும் போல.. முரட்டுத்தனமா குடிக்கிறார்.. வினய் வீடியோ வைரல்..!

நடிகர் வினய் நீண்ட நாளைக்கு பின் தமிழ் சினிமாவுல வில்லனா comeback குடுத்திருக்காரு. ரொம்ப குறுகிய காலத்துல 3 படங்கள். மூன்று படமுமே சூப்பர் ஹிட்.

'பீர்'னா ரொம்ப பிடிக்கும் போல.. முரட்டுத்தனமா குடிக்கிறார்.. வினய் வீடியோ வைரல்..!

சமீபத்தில் வெளிவந்த ஓ மை டாக் படம் கூட நல்ல விமர்சனங்களோட சூப்பரா போயிட்டு இருக்கு.

தற்போது அவரோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு வீடியோ பதிவேற்றம் செஞ்சுருக்காரு.

'பீர்'னா ரொம்ப பிடிக்கும் போல.. முரட்டுத்தனமா குடிக்கிறார்.. வினய் வீடியோ வைரல்..!

ஜாலி மூட்ல வேற வேற நிகழ்வுகளில், வேற வேற இடங்களில் ஆனா ஒரு விஷயம் மட்டும் பொதுவா பண்ணிட்டு இருக்காரு. அது வேற ஒண்ணுமில்ல பீர் குடிக்கிறது.

'பீர்'னா ரொம்ப பிடிக்கும் போல.. முரட்டுத்தனமா குடிக்கிறார்.. வினய் வீடியோ வைரல்..!

தற்போது அந்த வீடியோ தான் ட்ரெண்டிங்.

வைரல் வீடியோ:

Related Posts

View all