அண்ணாச்சி unstoppable.. சாதனை மேல் சாதனை படைச்சிட்டு போயிட்டே இருக்காரு.. வைரல் போட்டோஸ்..!

தி லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் படம் தி லெஜெண்ட். இந்த படத்தின் இரண்டு பாடல் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.

முதல் பாடல் மோசலு மோசலு வெளியாகி சில தினங்களில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

அண்ணாச்சி unstoppable.. சாதனை மேல் சாதனை படைச்சிட்டு போயிட்டே இருக்காரு.. வைரல் போட்டோஸ்..!

பின்னர் 4 நாட்களுக்கு முன் இரண்டாவது பாடல் வாடி வாசல் வெளியானது.

அண்ணாச்சி unstoppable.. சாதனை மேல் சாதனை படைச்சிட்டு போயிட்டே இருக்காரு.. வைரல் போட்டோஸ்..!

வெளியான நாள் முதல் இந்த பாடல் செம்ம ட்ரெண்டிங். முதல் பாடல் எப்படி 1 நாட்களில் 1 கோடி பார்வையாளர்களை கடந்ததோ, இதுக்கு வெறும் நான்கே நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

அண்ணாச்சி unstoppable.. சாதனை மேல் சாதனை படைச்சிட்டு போயிட்டே இருக்காரு.. வைரல் போட்டோஸ்..!

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசை மற்றும் பாடல் வெளியீடு மிக பிரமாண்டமாக வரும் 29ம் தேதி நடக்கவுள்ளது.

Viral Video Song:

Related Posts

View all