தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்..!

விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு தன் மனைவியை பிரிந்து இந்திய பேட்மிட்டன் வீராங்கனை குட்டா ஜிவாலாவை திருமணம் செய்தார்.

தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்..!

இருவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்..!

இவர்கள் திருமணம் முடிந்து 1 வருடம் ஆன நிலையில் நேற்று இருவரும் சேர்ந்து தங்கள் முதல் திருமண நாளை விஷ்ணுவிஷால் நடிக்கும் புதிய படக்குழுவுடன் கொண்டாடினர்.

தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்..!

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்.

FIR படத்தின் மெகா வெற்றிக்கு பின் விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தின் நாயகி.

தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்..!

Related Posts

View all