எப்படி இருந்த பொண்ணு ! நம்ம விஜய் டிவி சூப்பர் சிங்கர் விஜே ஐஸ்வர்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ?

Vj aiswarya then and now photos trending

பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே ஐஸ்வர்யா. ஜோடி நம்பர் 1 என்னும் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் அடைந்தவர்.

Vj aiswarya then and now photos trending

சன் குடும்பம் விருதுகள், அமுல் சூப்பர் குடும்பம், சன் சிங்கர் போன்ற பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

Vj aiswarya then and now photos trending

தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர், பைரவி என்னும் சன் தொலைக்காட்சி தொடரிலும், 7சி என்னும் விஜய் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார்.

Vj aiswarya then and now photos trending

தொடர்ந்து, பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், தற்போது ஆளே காணாமல் போய்விட்டார்.

Vj aiswarya then and now photos trending

தற்போது, நீங்க இடைவெளிக்கு பிறகு இவரது போட்டோஸ் மற்றும் விடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஸ்லிம் பிட்டாக இருந்து வந்த ஐஸ்வர்யா, தற்போது குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

Vj aiswarya then and now photos trending

Related Posts

View all