கொஞ்சம் கீழ இறக்கி கொஞ்சம் மேல ஏத்தி.. மிடுக்கும் உடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அஞ்சனா.. Hot Photos

Vj anjana rangan posted her stylish photos in instagram

சினிமா நடிகைகள், சீரியல் நடிகைள் வரிசையில் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்களும், ஆர்மிகளும், fan pageகளும் உருவாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பிரியங்கா, கண்மணி என பலரும் உள்ளனர்.

Vj anjana rangan posted her stylish photos in instagram

அந்த வகையில், Vj அஞ்சனா ரங்கன் ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தார். பின்னர் கயல் புகழ் நடிகர் சந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார்.

Vj anjana rangan posted her stylish photos in instagram

இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். 90ஸ்களின் பேவரைட்டான Vj இவர், என்னதான் அவ்வளவு டிவி மற்றும் சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்றாலும், தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்தார்.

Vj anjana rangan posted her stylish photos in instagram

அதன் பின்னர், தற்போது, தனது போட்டோஸ், வீடியோ என சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

Vj anjana rangan posted her stylish photos in instagram

Related Posts

View all