காதல் மனைவிக்கு ராக்கி பாய் கொடுத்த அன்பு முத்தங்கள்.. போட்டோஸ் வைரல்..!

Yash Radhika Outing Photos Viral

காதல் மனைவிக்கு ராக்கி பாய் கொடுத்த அன்பு முத்தங்கள்.. போட்டோஸ் வைரல்..!

கேஜிஎப் படத்தை முடித்த பின்னர், நீண்ட நாட்களுக்கு பின்னர் யாஷ் (ராக்கி பாய்) தன குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

Yash Radhika Outing Photos Viral

இவர் அடுத்த படமும் hombale பிலிம்ஸ் காகவே பண்ணுகிறார். இந்த படத்தில் நாவல் ஆபிஸராக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

கேஜிஎப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்த படத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறார்.

Yash Radhika Outing Photos Viral

அதனால் தற்போது கிடைக்கும் நேரத்தில் தன் மனைவி ராதிகா பண்டிட்டுடன், குழந்தைகளுடன் விடுமுறையை ஜாலியாக கழித்து வருகிறார்.

Yash Radhika Outing Photos Viral

அடுத்த படம் ஆரம்பித்த பின்னர் நேரம் கிடைக்குமோ என்னவோ. ஏனென்றால் அடுத்த படமும் பான் இந்தியா படம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts

View all