இப்டி wanted'ஆ வா காட்டுறது ? ஷேப்பை காட்டும் பிரகியா பிரக்யா நக்ரா லேட்டஸ்ட் வீடியோ !

Youtube fame pragya nagra latest photoshoot pics and video viral

மாடல் மற்றும் நடிகையாக முன்னேறி வரும் பிரக்யா நக்ரா, டிக் டாக் மற்றும் வெப் சீரீஸ் மூலம் பிரபலம் அடைந்தவர். சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் பெரிதும் வளர்ந்து வரும் இந்த காலத்தில் டிக் டாக் செய்து பிரபலம் பெறுவது வழக்கமாக மாறிவிட்டது.

Youtube fame pragya nagra latest photoshoot pics and video viral

லாக்டவுன் காதல் என்னும் வெப் சீரீஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலம் பெற்ற பிரக்யா, 100றிற்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் அஞ்சலி என்னும் தொடரில் நடித்துளளார்.

Youtube fame pragya nagra latest photoshoot pics and video viral

வரலாறு முக்கியம் மற்றும் N 4 திரைப்படங்களில் சிறு சிறு துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Related Posts

View all