VIDEO: மதுபோதையில் என்னை 15-வது மாடியில் இருந்து தொங்க விட்டாரு.. மும்பை அணிக்காக விளையாடிய போது நடந்த பயங்கர சம்பவம்..

Chahal Mumbai Ashwin Incident

VIDEO: மதுபோதையில் என்னை 15-வது மாடியில் இருந்து தொங்க விட்டாரு.. மும்பை அணிக்காக விளையாடிய போது நடந்த பயங்கர சம்பவம்..

Chahal Mumbai Ashwin Incident

நான் மும்பை அணியில் இருந்தபோது, குடிபோதையில் இருந்த சக வீரர், 15வது மாடி பால்கனியில் இருந்து கீழே தொங்க விட்டார்.

முன்னாள் மும்பை, பெங்களூரு வீரர் தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் யுஷ்வேந்திர சாஹலின் பேட்டி தான் சமூக வலைத்தளங்களில் வைரல்.

Chahal Mumbai Ashwin Incident

அவர் சொன்னது,

2013ம் ஆண்டு நான் மும்பை அணிக்காக விளையாடி கொண்டிருக்கும்போது, குடிபோதையில் சகா வீரர் என்னை அழைத்துச் சென்று 15வது மாடி பால்கனியிலிருந்து தொங்கவிட்டார். அப்போது ஒரு நொடி இறந்தே போயிருப்பேன், நல்ல வேலையாக அங்கு அருகிலிருந்த மக்கள் தான் என்னை காப்பாற்றினர்.

Chahal Mumbai Ashwin Incident

இப்போது இது தான் சமூக வலைத்தளங்களில் வைரல். யார் அந்த வீரர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

View all