நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு.. சென்னை வீரர்களை பார்த்து குழந்தை போல் ஓடி வந்து கட்டிப்பிடித்த டூபிளாசி.. வீடியோ வைரல்..!

Faf Meet Old Csk Friends

நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு.. சென்னை வீரர்களை பார்த்து குழந்தை போல் ஓடி வந்து கட்டிப்பிடித்த டூபிளாசி.. வீடியோ வைரல்..!

Faf Meet Old Csk Friends

ஐபில் 2022ல் சென்னை அணிக்கு மிகவும் சோதனை காலம், தொடர்ந்து நன்கு போட்டியில் தோற்றது. இன்று பெங்களூர் அணியுடன் விளையாடுகிறது.

Faf Meet Old Csk Friends

மும்பையில் உள்ள DY Patil Sports Academyயில் தான் இன்றைய போட்டி நடக்கிறது. இதற்கு பயிற்சி மேற்கொள்ள சென்னை, பெங்களூர் வீரர்கள் வந்தனர்.

Faf Meet Old Csk Friends

தன் முன்னாள் அணி வீரர்களை (தோழர்களை) பார்த்ததும் டூபிளாசி குழந்தை போல் வந்து கட்டி அணைத்தார்.

Faf Meet Old Csk Friends

Viral Video: