ஜடேஜாவை unfollow செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.. அப்போ அவ்ளோதானா? முழு விவரம்..!

Jadeja Ruled Out Controversy

ஜடேஜாவை unfollow செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.. அப்போ அவ்ளோதானா? முழு விவரம்..!

சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா. இந்த சீசனில் தலைமை பொறுப்பேற்று செய்யப்பட்டு வந்தார். தொடர் தோல்வி காரணமாக மீண்டும் கேப்டன் பதவியை தொனியிடம் ஒப்படைத்தார்.

இப்போது கடந்த ஆட்டங்களில் காயம் காரணமாக ஜடேஜா விளையாடவில்லை.

Jadeja Ruled Out Controversy

இன்று அனைவருக்கும் ஷாக் தரும் விதமாக சென்னை அணியின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஜடேஜாவை unfollow செய்திருக்கிறது.

Jadeja Ruled Out Controversy

இதேபோல் தான் சுரேஷ் ரெய்னாவும் போன வருடம் காயம் காரணமாக விலகினார், இந்த சீசனில் அவரை எடுக்கவில்லை. அப்படியே ஜடேஜாவுக்கும் நடந்திருக்கிறது.

இதனால் ரசிகர்கள் மிகவும் குழம்பிப்போயுள்ளனர்.

இதையடுத்து சென்னை அணி சார்பில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Jadeja Ruled Out Controversy

Related Posts

View all