தான் முன்னாள் விளையாடிய அணி என்றும் பாராமல்.. கர்ஜித்த குல்தீப் யாதவ் வீடியோ வைரல்..!

Kuldeep Yadav Angry Video Viral

தான் முன்னாள் விளையாடிய அணி என்றும் பாராமல்.. கர்ஜித்த குல்தீப் யாதவ் வீடியோ வைரல்..!

முன்னாள் கொல்கத்தா அணி வீரர் குல்தீப் யாதவ். போன வருடம் அவருக்கு எதிர்பார்த்தது போல ஐபில் அமையவில்லை. அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தார்.

Kuldeep Yadav Angry Video Viral

இந்நிலையில் நடந்த மெகா auctionலும் அவரை விட்டது கொல்கத்தா அணி. சூழல் பந்துவீச்சாளருக்கு காத்திருந்த டேலி அணி அப்பிடியே குல்தீப்பை தட்டி தூக்கியது.

Kuldeep Yadav Angry Video Viral

நேற்று நடந்த கொல்கத்தா டெல்லி போட்டியில், டெல்லி அணி அபாரமாக விளையாடி வென்றது. குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை செய்தது மட்டும் அல்லாமல் அபாரமான கேட்சும் ஒன்றை பிடித்தார்.

Kuldeep Yadav Angry Video Viral

விக்கெட்டுகள் எடுத்தபோதும் கேட்ச் பிடித்த போதும் சிங்கமென தன் பழைய அணியை நோக்கி கர்ஜித்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். “அவ்ளோ வெறி மாப்பிளைக்கு..” என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

View all