சின்ராச (மார்க் வுட்) மட்டும் இப்படி தனியா விட்டுட்டீங்கலேடா.. வைரல் வீடியோ!!

Mark Wood Viral Video

சின்ராச (மார்க் வுட்) மட்டும் இப்படி தனியா விட்டுட்டீங்கலேடா.. வைரல் வீடியோ!!

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 311 மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் bairstow அதிக பட்சமாக சத்தம் விளாசி 140 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து பந்து வீச்சின் பொது ஒரு சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரல்.

இங்கிலாந்து அணி பந்து வீச்சின் போது இடையில் அனைத்து வீரர்களும் சேர்ந்து திட்டம் வகுத்தனர். அதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட்டை மட்டும் மறந்து விட்டனர் போலும்.

தூரத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த மார்க் வுட் கேமராக்கு கொடுத்த reaction தான் தற்போது வைரல். சரத்குமார் நடித்த சூரிய வம்சம் படத்தின் சின்ராசு கதாபாத்திரத்தோடு இணைத்து கலாய்த்து வருகின்றனர் .

வைரல் வீடியோ: